'ஒரெழுத்து ஒருமொழி' என்றால் ஒரே எழுத்து ஒரு பொருள் தரும் சொல்லாக (WORD) வருவது. 'ஒரெழுத்து ஒருமொழி' அடுத்துக் க,ச,த,ப வந்தால் ஒற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் தவறு. அப்படியெல்லாம் இலக்கண விதிகள் இல்லை. ஒரெழுத்து ஒருமொழி : அடுத்து ஒற்று வராது பூ - ஒரேழுத்து ஒருமொழி , இதை அடுத்து ஒற்று வரும். [ ஏன் ? ] பூ + கடை = பூக்கடை பூ + பூத்தது = பூப்பூத்தது
Comprehensive e-learning platform for tamil language : NALLATAMIL.COM நல்லதமிழ்.காம்