இரண்டு சொற்கள் புணரும் பொழுது , 1. முதலாவதாக வரும் சொல்லின் பெயர் " நிலைமொழி " 2. இரண்டாவதாக வரும் சொல்லின் பெயர் "வருமொழி" வருமொழியின் முதலெழுத்துக் க , ச , த , ப என்று வந்தால், இரண்டு சொற்களுக்கும் இடையில் ஒற்று வரவேண்டும் என்பது அடிப்படை விதி . ஆனால் 'ஒற்று' வருமா வராதா என்பதை உறுதி செய்வது நிலைமொழியின் ஈற்று( கடைசி) எழுத்து தான்.
Comprehensive e-learning platform for tamil language : NALLATAMIL.COM நல்லதமிழ்.காம்