ஒரு எழுத்தை (letter) உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு ' அளவு / அளபு / மாத்திரை ' என்றழைக்கப்படுகின்றது The ' unit of time taken ' to pronounce a letter is called Alavu / Alabu [ Maathra ] . An unit is roughly the time taken to wink your eyes or snap your fingers உயிர்க்குறில் [ அ , இ , உ , எ, ஒ ] - 1 மாத்திரை short vowels உயிர்நெடில் [ ஆ , ஈ , ஊ , ஏ, ஓ , ஐ ] - 2 மாத்திரை long vowels மெய் [ க் , ங் , ச் .... ] - 1/2 மாத்திரை consonants உயிர்மெய்க்குறில் [ க , ங , ச ..... ] - 1 மாத்திரை short consonantal vowel உயிர்மெய்நெடில் [ கா , கீ , சா ..... ] - 2 மாத்திரை long consonantal vowel
Comprehensive e-learning platform for tamil language : NALLATAMIL.COM நல்லதமிழ்.காம்