தமிழில் ஏதோவொரு பண்பை , தன்மையை உரைக்கும் (பெயர்ச்)சொல்லை "வினைச்சொல்லாக" மற்ற முடியும்.
தமிழில் ' மெய் ' என்ற சொல் உடல் , உண்மை என்ற குறிப்பை உணர்த்துகின்றது.
மெய் - something that is present ( ubiquitous / universal).
மெய் என்பது ஒரு 'குறிப்பு'. வினைச்சொல் அல்ல.ஆனால் இதை வினைச்சொல்லாக மாற்றமுடியும். எப்படி ?
மெய்
- மெய்ப்பட்ட : மெய்ப்பட்ட கனவு
- மெய்ப்படுகின்ற : மெய்ப்படுகின்ற கனவு
- மெய்ப்படும் : மெய்ப்படும் கனவு
- மெய்ப்பட்டது : கனவு மெய்ப்பட்டது
- மெய்ப்படுகின்றது : கனவு மெய்ப்படுகின்றது
- மெய்ப்படும். : கனவு மெய்ப்படும்
- மெய்ப்பட : கனவு மெய்ப்பட வேண்டும்
- மெய்ப்பட்டு : கனவு மெய்ப்பட்டு விட்டது
ஆகவே குறிப்பை உணர்த்தும் ஒரு (பெயர்ச்)சொல்லை 'வினைச்சொல்லாக / எச்சமாக ' மற்ற உதவுவது ' பட்ட,படுகின்ற,படு,பட,பட்டு' என்னும் துகள்கள்.
- இதற்குப் பெயர் 'வினைப்படுதுதல்'
- அதாவது வினையாக்குதல்.
- அதாவது குறிப்புச் (பெயர்ச்) சொல்லை வினைச்சொல்லாக மாற்றுவது
எ.க.
பெருமை - பெருமைப்பட்டான் , பெருமைப்பட்டு
- பெருமை என்பது ஒரு 'குறிப்பு'. ஒரு பொருளோ , வினையோ அல்ல
* சொல்லுக்கும் பட்ட,பட,பட்டுக்கு இடையே 'ப்' என்ற ஒற்று வரும்
* எந்த எழுத்துகளுக்கு 'ஒற்று' வருமென்று விதிகள் உண்டு. அதற்கான பயிற்சி / காணொளி lessons.
* "ய்,ர்,ழ்" என்ற மூன்று மெய்யெழுத்துகள் அடுத்தும் ஒற்று வரும். இப்பொழுது ,
தமிழில் நேர்பட பேசுவதா அல்லது நேர்ப்படப் பேசுவதா ?
தமிழைச் சீர்படுத்தலாமா அல்லது சீர்ப்படுத்தலாமா ?
கனவு மெய்படுமா அல்லது மெய்ப்படுமா ?