இரட்டைக்கிளவி என்ற உரிச்சொல்லை 'இங்கு' பார்த்தோம்.
பொருள் (meaning) உள்ள சொற்கள் அடுக்கி வருவது ' அடுக்குத்தொடர் '
பொருள் (meaning) இல்லாத சொற்கள் இரண்டுமுறை அடுக்கி வருவது ' இரட்டைக்கிளவி '
To insist/stress something. 'பொருள் உள்ள சொற்கள்' அடுக்கி வந்து ஒரு அழுத்தத்தை உணர்த்துவது அடுக்குத்தொடர். 'பேசப்பேச ' என்னும்பொழுது அதுவொரு அழுத்தத்தை (again and again) தருகின்றது.
- அடுக்குத் தொடரில் 'ஒற்று' வரும்.
- அலங்கடை : பெயரடை
* சின்ன சின்ன வண்ணக்குயில்
* சின்ன சின்ன கண்ணிலே
* பெரிய பெரிய கொசு
ஏன் , ' பாம்பு பாம்பு' என்று சொல்லும்போது 'ஒற்று' வரவில்லை. சரியாகக் கணித்துவிட்டீர்கள். குற்றியலுகரம்.
SUBSCRIBE to our free video lessons

- பட்டுப்பட்டுப் பூச்சி போல - பட்டு + பட்டு
- தொட்டுத்தொட்டு - தொட்டு + தொட்டு
- பேசப்பேச - பேச + பேச
- தீத்தீத்தீ - தீ + தீ + தீ