Skip to main content

ஒற்றளபெடை : பொன் மானின் கோபம்

உயிரெழுத்து அளபெடுப்பது உயிரளபெடை. ஒற்றெழுத்து அளபெடுப்பது ஒற்றளபெடை.

விதிகள்:

*   தனிக்குறில் ( lone short letter )
*   குறிலிணை  ( pair of short letters).

   அவை அடுத்து "ஒற்றெழுத்து" அளபெடுக்கும்.

எ.க -    '  பொன் மானே கோபம் ஏனோ ' என்பதனைப் புலவர் தன் விருப்பத்திற்கேற்ப இசைக்கேற்ப மெய் எழுத்தை நீட்டித்து / அளபெடுத்துப் பாட முடியும்.

              ' பொன்ன்ன் மானே .....   கோபம் ஏனோ '

எ.க -    ' இதயம் ஒரு கோவில் ' என்பதனை

              'இதயம்ம்ம்ம் ஒரு கோவில்'  என்று  ' அளபெடுத்துப் பாடமுடியும்.

அதே 'வானம்'  'மேகம்' போன்ற சொற்கள் அளபெடுக்காது. ஏனென்றால் 'தனிக்குறில்' அல்லது 'குறிலிணை' அடுத்து மட்டுமே ஒற்று அளபெடுக்கும். நெடில்குறில் இணை அடுத்து அளபெடுக்காது.

Again its just a musical filler. செய்யுளில் / பாடல்களில் (poems) மட்டும் வரும்.

SUBSCRIBE here to nallatamil grammar